Browsing: youth wing dmk

ஒன்றிய மாவட்டப் பொறுப்புகளுக்கு சாதிகளுக்கு உரிய பிரிதிநிதித்துவம் – திமுகவில் கோரிக்கை

திமுக தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்றும், 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர் என்றும் இயற்றப்பட்ட பொதுக்குழு தீர்மானம் உள்ளபடியே சிறந்ததொரு அரசியல் வியூகமாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே இருந்த மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரை இல்லாமல் பல மாவட்டங்களில் 02 தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை மு.க.ஸ்டாலின் நியமித்து வருகிறார். மாவட்ட செயலாளர்களில் ஒரு சிலருக்கு மட்டும் 3-4 தொகுதிகள் என தலைமை விட்டுக் கொடுத்தால் இரண்டு…