Home > அறிவியல் > அறிந்ததும்… அறியாததும்! – ஆதனூர் சோழன்

அறிந்ததும்… அறியாததும்! – ஆதனூர் சோழன்

நம்மைச் சுற்றிய பல்வேறு விஷயங்களை அறிந்திருப்போம்.

ஆனால் அவை குறித்த அறியாத விஷயங்களும் இருக்கும்.

அந்த விஷயங்கள் நமக்கு தெரிய வரும்போது வியப்பாய் இருக்கும்.

நமது பூமி குறித்த பல்வேறு அறியாத விஷயங்கள் இதில் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் பொது அறிவியல், விண்வெளி அறிவியல், கோள்கள், பிரபஞ்சம் குறித்த ஏராளமான வியப்பூட்டும் உண்மைகளும் இதில் படங்களுடன் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவைப் பற்றி நாம் அறியாத பல உண்மைகளையும் இந்தப் புத்தகத்தில் அறிந்து கொள்ள முடியும்.

மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இதில் நிரம்பியுள்ளன.

அறிந்ததும்… அறியாததும்! – 1 – ஆதனூர் சோழன்

You may also like
காலம் கொடுத்த கொடை கலைஞர் – Lakshmi R.S.
தமிழகம் நிறைந்த கலைஞர்! – ஆதனூர் சோழன்
பத்திரிகையாளர் கலைஞர்! – ஆதனூர் சோழன்
பிறவிப் போராளி கலைஞர்! – ஆதனூர் சோழன்

Leave a Reply