சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 1

இடைக்காட்டுச் சித்தர் வகார வித்தை ரகசியம்(தொடர்ச்சி) கறியுப்புச் சுத்தி முறைகள் உப்பைக்கடல் நீர் அல்லது மழைநீர்விட்டு கரைத்து வடிகட்டிக் காய்ச்சி குழம்பு பக்குவத்தில் இறக்கி வெயிலில் காயவைத்து தெடுக்க அவ்வுப்பு உறைந்த சுத்தியாகும். நாகபஷ்பம் சுத்திமுறைகள் நாகம் உருக்கு முகத்தில் சிறிது தீய்ந்து சிறு பொறியுண்டாம் சமயத்தில் இவ்விரண்டு குன்றிமணி (50 கிராம்) அளவு அபின் கொடுத்து தேய்த்து நன்றாய் ஊதிவிடபொரிபோலப் பூக்கும். அதை அரைத்துத் துணியில் வடிகட்டி உபயோகிக்கவும். மேற்படி தூறுக்கு சிறு அம்மான்பச்சரிசி துத்தி … Continue reading சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 1