அன்பை உதவியை பொருளை பணத்தை அதிகம் கொடுத்து மனிதர்களை கெடுக்காதீர்கள்.
கெடுத்து விட்டு அழதீர்கள்.
அதிகம் கொடுப்பதால் அன்பு வளர்வதில்லை.
உண்மையான அன்பு வளர அடிமைத்தனம் அவசியமில்லை.
அவமதிப்பைதான் சம்பாதிப்பீர்கள்.
உங்களை நீங்கள் மதிக்காவிட்டால் யாரும் உங்களை மதிக்கப் போவதில்லை.
அனுபவத்தால் கற்ற உண்மை.
சிந்தித்து செயல்படுங்கள்.
நன்றி