அதிமுக பொதுக்குழு நாடகம் அரங்கேறுமா? #ops #eps #admk #admknews #admk_generalbody

Share

ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நாடகம் அவசரமாக கலைக்கப்பட்டதும், இந்த விவகாரமே ஒரு நாடகம் என்று எனக்குத் தோன்றியது. மொத்தத்தில் ஓபிஎஸ்சை தனது வழிக்கு கொண்டுவர இபிஎஸ் போடும் திட்டமே இது என்று பட்டது. உடனே நான் எனது கருத்தை வீடியோவாக பதிவு செய்தேன். ஆனால், அதை எடிட் செய்ய தாமதமானதால் அப்லோடு செய்ய வில்லை. ஆனால் இப்போதும் எனது சந்தேகப்படியே காட்சிகள் அமைந்துள்ளன… எனவே எதுக்கு வீணாக்கனும்னு பதிவேற்றிவிட்டேன்… நீங்களும் பாருங்க.. கருத்தை சொல்லுங்க..

Leave A Reply