உயிரோடு இருந்தால் ஜெயிலுக்கு போகனும்னுதான் அம்மா தன்னைத்தானே சாகடிச்சுக்கிட்டாங்க #epsops #sasikala

Share

ஜெயலலிதா ஏன் செத்தார்? எப்படி செத்தார்னு அதிமுக ஆட்களுக்கு தெரியாதது மாதிரி பேசிக்கிட்டிருக்காங்க… அதிமுகவை யாரும் சிதைக்க முடியாது… எல்லாமே திமுகவின் சதி என்று சொன்னால் அதையும் நம்ப ஜனங்க இருக்காங்க… #eps #oPS #sasikala

Leave A Reply