மக்களைச் சந்திக்க பயந்து திசை திருப்புகிறாரா முதல்வர் ஸ்டாலின்? #athanurchozhan #mks #eps #ops #sasi

Share

ஜெயலலிதா மரணத்தில் மர்மத்தையும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சதி குறித்தும் விசாரிக்க ஆணையம் அமைத்தது நாங்கள்தான் என்கிறார் எடப்பாடி. ஜெயலலிதா மரணத்தில் ஓபிஎஸ்சுக்கு பங்கே இல்லையா? அவரை காப்பாற்ற முயற்சிப்பது யார்?

Leave A Reply