காங்கிரஸ் தலைவர் தேர்தலைப் பற்றி தினமலருக்கு ஏன் கவலை? மக்கள் தலைவராகிறார் ராகுல் #athanurchozhan

Share

ராகுல் பாதயாத்திரையை முடிக்கும்போது அவர் மக்கள் தலைவராக உயர்ந்திருப்பார். அவருடைய கட்டுப்பாட்டில் காங்கிரஸ் வந்திருக்கும். அவருக்கான காங்கிரஸும் உருவாகிவிடும் #dinamalar #congress #rahul_gandhi

Leave A Reply