எங்கு போனாலும் வெற்றி எங்களுக்கே – ஜெயக்குமார் பேட்டி #admk #eps #ops #admknews #

Share

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணி நடத்திய பொதுக்குழுக்கூட்டம் செல்லும் என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்கிறார். உச்சநீதிமன்றம் சென்றாலும் வெற்றி எங்களுக்கே என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave A Reply