மிஷின்கள் வந்துச்சு… அறுவடைத் திருவிழா போச்சு… தேவைகள் வழிகளை கண்டுபிடிக்கும்… #agriculture

Share

நெற்கதிர் அறுவடை சீசனில் தமிழகத்தின் பல பகுதிகள் திருவிழாவைப் போல இருக்கும். கூட்டம்கூட்டமாக வெளியூர்களுக்குப்போய் கதிர் அறுத்து நெல் சம்பாதித்து வருவார்கள்… இப்போது அதெல்லாம் கனவாகிவிட்டது…

Leave A Reply