பசியின் கொடுமையையும், பசித்தவனை அவன் குழந்தை முன் கவுரவமாக நடத்தும் கடைகாரர்களும்..

Share

இது ஒரு நிமிடமே ஓடும் ஈரானிய குறும்படம். ஆனால், பசியால் தவறு செய்யும் தந்தையை, அவருடைய குழந்தையின் முன் எப்படி நாகரிகமாக நடத்துவது என்று பாடம் சொல்கிறது…
https://youtube.com/shorts/k5Dq32GSrrw

Leave A Reply