இஸ்லாம் இரண்டான வரலாறு 2- நபி நாயகம் மரணத்திற்கு பின் எத்தனை கிளைகள் #islam #terrorism #nabimuhammad

Share

நபிகள் நாயகம் மரணித்த பின்னர் மூன்று நாட்கள் அவரை அடக்கம் செய்யாமல் அடுத்த வாரிசு யார் என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வேறு எந்த மதத்தலைவரைப் போல இல்லாமல், நபிகள் தான் வாழும் காலத்திலேயே இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருந்தார். மரணிக்கும்போது அவர் அந்த சாம்ராஜ்யத்தின் அரசராகவும் இருந்தார். எனவேதான் அடுத்த வாரிசை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் நீடித்தது… வீடியோவை முழுமையாக கேட்டுப் பாருங்கள் பல சுவாரஸ்யமான வரலாறு கிடைக்கும்…

Leave A Reply