ஓபிஎஸ் என்ற கொள்ளைக் கும்பலிடமிருந்து அதிமுக அலுவலகத்தை காப்பாற்ற போலீஸிடம் கோரிக்கை – ஜெயக்குமார்

Share

கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை அணி என்று சொல்வதே தவறு. 96 சதவீதம் தொண்டர்களும், நிர்வாகிகளும், சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்களும் அதிமுகவில்தான் இருக்கிறார்கள்.

Leave A Reply