திமுகவை நேசிக்கிற ஒருத்தரை குடும்ப உறுப்பினர் என்பதால் விரட்டி விடலாமா?#karu_palaniyappan #uthayanit

Share

திருச்சி சிவா மகன் மாதிரி தறுதலைகள் தாமாகவே ஓடிப்போகும்போது யாரும் தடுக்க மாட்டார்கள். ஆனால், தாத்தா, அப்பா, அண்ணன், தம்பி என்று திமுகவிலேயே ஊறித்திளைக்கும் திமுகவை பற்றி மட்டுமே சிந்திக்கும் வாரிசுகளை பரம்பரை பரம்பரையா வளர்த்தால்தான் இயக்கத்தின் அடித்தளம் வலுவாக இருக்கும்…

Leave A Reply