சித்தாந்த அடிப்படையில் திராவிடர் கழகத்துடன் மோத பாஜகவுக்கு துணிச்சல் இல்லை – ஆசிரியர் கி.வீரமணி

Share

திராவிடர் கழகத்துடன் மோதினால் சித்தாந்த அடிப்படையில் அம்பலமாகிவிடுவோம் என்று அஞ்சியே, திமுகவுடன் அரசியல் சண்டையில் ஈடுபடுகிறது. ஆனால் திமுகவை எதிர்த்தாலும் தி.க.வை எதிர்த்தாலும் ஒன்றுதான். இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்படுவோம்.

Leave A Reply