என்வீட்டு கல்யாணச் செலவு எவ்வளவு தெரியுமா? எடப்பாடியை கிழித்து தொங்கவிட்ட மூர்த்தி #eps #p_moorthi

Share

பத்திரப்பதிவுத் துறையில் நடந்திருக்கிற சாதனைகளை பாராட்ட எடப்பாடிக்கு மனமில்லை. கல்யாணத்துக்கு வந்தவுங்களுக்கு சோறு போட்டது ஒரு குத்தமாயா?

Leave A Reply