உயிர்ப்பிச்சை கொடுத்த கலைஞரையே மறந்த நளினி லண்டனுக்கு போவதே நல்லது #rajivgandhi #soniagandhi #mkstalin

Share

விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களே வெறுத்து பேசும் அளவுக்கு ராஜிவ் கொலையாளி நளினி பேட்டி கொடுத்திருக்கிறார். இது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல. ராஜிவ் கொலையாளிகளை அவர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு விரட்டியடிப்பதே நல்லது என்று பேசுகிறார்கள். #athanurchozhan #mkstalin #dmk #annamalai #eps #rss #ops ##rajiv

Leave A Reply