அதிமுக நிர்வாகிகளை திமுகவுக்கு இழுத்து என்ன பயன்? திமுகவினரை முதலில் கவனிங்க ஸார் #athanurchozhan

Share

எல்லோருக்குமான ஆட்சி என்று ஸ்டாலின் சொல்கிறார். இந்த எல்லோருக்குமான ஆட்சியில் திமுகவினரும் இருக்கிறார்களா என்று தொண்டர்கள் கேட்கிறார்கள். அதிமுக நிர்வாகிகளை தாண்டி அந்தக் கட்சித் தொண்டர்களை திமுகவுக்கு இழுக்க முடியுமா? #athanurchozhan #mks #mkstalin #eps #dmk #ops #annamalai #ponniyinselvan

Leave A Reply