தேசியக் கொடியைக்கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டாடியது வருத்தம்தான் – சபாநாயகர் அப்பாவு

Share

75 ஆவது சுதந்திர தின விழாவை மூன்று நாட்கள் கொண்டாடியது சரிதான். வீடு வீடுக்கு, தெருத்தெருவுக்கு கொடிகளை கொடுத்து, கொடிக்குரிய மரியாதையைக் கெடுத்து கொண்டாடியதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். அதுக்காக சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தார்கள் பாருங்க…

Leave A Reply