அமைச்சர்களை மதிக்காத அதிகாரிகளை களையெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும் #mks #dmk_general_council #dmk

Share

அதிகாரிகளை முழுசா நம்பினால் என்ன நடக்கும் என்பதை திமுக அரசு நிரூபித்துக் கொண்டிருக்கிறது. உளவுத்துறை தகவல்களையே முதல்வரிடம் மறைக்கும் அதிகாரிகளை அவர் நம்புவது தவறு. முதலமைச்சர் நம்பகமான அதிகாரிகளைக் கொண்டு உண்மையான கள நிலவரத்தை அறிந்தால் 2024 தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இருக்கும்…

Leave A Reply