50 ஆண்டுகளாக சனாதன எதிர்ப்பு தணலை பொத்திப் பாதுகாத்தது விடுதலை நாளிதழ் – திருமா பேச்சு

Share

ஆர்எஸ்எஸ்சும் பாஜகவும் திமுகவை எதிர்ப்பதில் குறியாக இருக்கிறார்கள் என்றால், அது திராவிடர் கழகத்தின் நீட்சி என்பதால்தான்… தந்தை பெரியார் என்ற நாற்றங்காலில் உருவான பயிர் என்பதால்தான்…

Leave A Reply