ஒரு மனிதனை தலை கீழாக சுமந்தபடி எத்தனை படிகள் ஏற முடியும்? #worldrecord #worldrecords

Share

இரண்டு நண்பர்களில் ஒருவர் தலைமீது இன்னொருவர் தலைகீழாக நிற்கிறார். அவரை சுமந்தபடி உயரமான இடத்தின் படிகளில் பேலன்ஸ் தவறாமல் ஒருவர் ஏறுகிறார். நண்பரின் தலைமீது தலைகீழாக இருப்பவரும் பேலன்ஸ் தவறாமல் ஈடுகொடுக்கிறார்…

Leave A Reply