அமெரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோ


1959 முதல் அமெரிக்காவின் அதிபர்களாக வந்த அத்தனை பேருமே, காஸ்ட்ரோவை ஒழித்துக்கட்டுவதில் குறியாக இருந்தனர்.அந்த வேலையும், காஸ்ட்ரோ ஓய்வெடுக்கும்வரை, அதிபர்களின் செயல்திட்டத்தில் கட்டாயமாக இணைக்கப்பட்டு வந்தது. அமெரிக்கா இந்த அளவுக்கு வன்மம் பாராட்டுகிறது என்றால் அவர் மனிதநேயம் மிக்கவராகத்தானே இருக்க வேண்டும்?அத்தகைய மாபெரும் தலைவனின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் வேலையில் நான் ஈடுபடத் தொடங்கியபோது மிகவும் மலைப்பாக இருந்தது. வாழ்ந்து முடித்த தலைவர்களின் வரலாற்றை எழுதுவதிலேயே குளறுபடிகள் வந்து விடுகின்றன. வாழ்ந்து கொண்டிருக்கிற, அதுவும் சர்ச்சைக்குரிய வாழ்க்கைக்கு சொந்தக்காரரான காஸ்ட்ரோவின் வாழ்க்கையைப் பிசிறின்றி எழுத வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த நூலை எழுதி முடித்துள்ளேன்.

https://amzn.to/44OrjlK

Previous Post Next Post

نموذج الاتصال