பாஜகவின் சோலி முடிஞ்சுது!
சும்மா சொல்லக்கூடாது. டெல்லி மக்கள் பாஜகவை இந்த முறையும் வச்சு செஞ்சிருக்காங்க. வளர்ச்சியின் நாயகன் என்றும் அசைக்க முடியாத பிரதமர் என்றும் தினமும் பாஜகவினர் கூவிவந்த நிலையில், 6 ஆண்டுகள்... Read More
பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை
காவிய நாயகன்! பேருந்தில் தூங்குவதொன்றும் பெரிய விஷயம் இல்லை. நெடுந்தூரப் பயணங்களில் தூங்கித்தான் பொழுதைக் கழித்தாகவேண்டும். அலுவலகத்துக்குக் கிளம்பும் குட்டிப் பயணங்களில் சற்று அசந்தால், இறங்கவேண்டிய நிறுத்தம் தவறிவிடுமென்பதால் பெரும்பாலும்... Read More
ஒற்றைத் திரியின் மீது நின்று
மின்சாரமறுந்த இந்த இரவில்பக்கத்தில் பூத்திருக்கிறதொரு மெழுகுஉன் மீதான என் பிரியத்தைஅதனிடம் பேசப் பேசஅதன் சுடர்க்கை திக்கித் திக்கிவரைகிறதொரு சித்திரம்வளையவரும் கொசுக்களோஅவ்வளவு காதலா… அவ்வளவு காதலா…என நம்பமுடியாமல்என் காதோரம் ரீங்கரிக்கின்றனநெடுநேரம் கதைகேட்டு... Read More