Month

April 2020

ஏப்ரல் 20-ந்தேதி முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு அவசியம் எனக் கூறிய பிரதமர் மோடி, மே 3-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு...
Read More

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,529-ஆக உயர்வு: மத்திய சுகாதாரத்துறை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,529-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,666 பேர், தமிழகத்தில் 911 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் வைரசால்...
Read More

செங்கல் பாக்டீரியா கண்டுபிடிப்பு

தினம் தினம் புதுப்புது தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. தவிர, அந்த தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கைக்குப் பயனுள்ளதாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு தொழில்நுட்பத்தைப் பார்ப்போம். குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், வானளவுக்குப்...
Read More