Monthly Archives: December, 2022

1967 தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு யார் காரணம்? #athanurchozhan #annadurai #c.n.annadurai #kalaignar

எம்ஜிஆர் சுடப்பட்டதால்தான் 1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்று சொல்லி, அண்ணாவின் உழைப்பையும் அறிவையும் தொடர்ந்து சிறுமைப்படுத்துவது சரியா? உண்மை என்ன? #athanurchozhan #annamalai #mkstalin #karunanidhi #kalaignar https://youtu.be/E_e8Zrtfbyw

உயிர்ப்பிச்சை கொடுத்த கலைஞரையே மறந்த நளினி லண்டனுக்கு போவதே நல்லது #rajivgandhi #soniagandhi #mkstalin

விடுதலைக்காக குரல் கொடுத்தவர்களே வெறுத்து பேசும் அளவுக்கு ராஜிவ் கொலையாளி நளினி பேட்டி கொடுத்திருக்கிறார். இது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல. ராஜிவ் கொலையாளிகளை அவர்கள் விரும்பும் வெளிநாடுகளுக்கு விரட்டியடிப்பதே நல்லது என்று பேசுகிறார்கள். #athanurchozhan #mkstalin #dmk #annamalai #eps #rss #ops ##rajiv https://youtu.be/bxR5abgnPYk

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

சுவாசக்கலை குறித்து இடைக்காடர் சித்தர் தொடர்ச்சி பொங்கி வரும் ஆசைமோகத்தினால் வெப்பம் மேலிட்டு உலகத்திலுள்ளோர் இந்திரியத்தை இழப்பார்கள். ஆனால் யோகசாதனை செய்யும் சித்தி சந்ததிகள் ஆசையை அடக்கி இந்திரியத்தை ஆவியாக்கி விந்தில் சேர்ப்பார்கள். பாம்பின் வாயில் அகப்பட்ட கிணற்றுத்தவளையானது கத்தி கடக்குரலிட்டு இறுதியாக சத்தம் ஒடுங்கி அடங்கி அதிலேயே உயிரைவிட்டு இறந்துமடியும். அதுபோன்று தமது தேகத்தில் நின்ற அறிவை அறியாத மூடர்களாகி மற்றவர் துன்பத்தில் வீழ்ந்து கூக்குரலிட்டு மரணமடைவார்கள். தூக்கம் என்பது விசித்திரமானது நினைவுதனை நினைவுகொண்டு நினைந்து…

சிந்தனைக் களம் – 36 – Bamini Rajeswaramudaliyar

-நற் சிந்தனையின் வெளிப்பாடு வாழ்க்கையில் மாற்றங்களை உருவாக்கவேண்டும். அதற்கு முயற்சி அவசியம். -உணர்தலின் பிரதிபலிப்பு செய்கையாக வெளிப்பட வேண்டும். அதற்கு முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தில் ஊற்றெடுக்க வேண்டும். -செய்கையின் வெளிப்பாடும் உணர்வும் சங்கமித்தால்தான் மட்டும்தான் சரியான பலன் கிடைக்கும். அதற்கு தன் உணர்வுகளை அடையளம் காணப் பழகுவது அவசியம் சிந்திக்கவும். இவைகள்தான் மனிதனின் நல் வாழ்விற்காக போடப்படும் அத்திவாரத்தின் மூலக்கல்லாகும். சிந்திக்கவும்! நம்மில் பலர் comfort zone இல் புதிய முயற்சிகள் இன்றி பாதுகாப்பாக…

வாழ்வியல் சிந்தனைகள் – 61 – ராதா மனோகர்

bathroom க்குள் நாம் மிகவும் சுதந்திரமாக இருக்கிறோம் உங்கள் வாழ்க்கை உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையாகதான் இருக்கிறதா? இந்த கேள்வி எப்போதாவது உங்கள் மனதில் எழுந்திருக்கிறதா? பெரும்பாலும் உங்கள் வாழ்க்கை உங்கள் வாழ்வாக இருப்பதில்லை என்பது இருட்டில் ஒழித்து வைக்கப்பட்ட பெரிய உணமையாகும். இதுதான் உங்கள் வாழ்க்கை இதுதான் உங்கள் விருப்பம் அல்லது இது உங்கள் வெறுப்பு போன்ற பலவிதமான தீர்மானங்களும் உங்கள் மீது பதியப்பட்டவையே அன்றி உண்மையில் அவை உங்கள் ஒரிஜினல் தீர்மானங்களாக இருப்பது அரிதிலும் அரிதேயாகும்.…

வாழ்வின் வண்ணங்கள் 39 – கை.அறிவழகன்

இரு நகரங்களை இணைக்கும் ஒரு நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தேன். தகிக்கும் சூரியன் மெல்லச் சூடு தணிந்து தனது பொன்னிறக் கதிர்களை புவிப்பந்தின் மீது அள்ளித் தெளித்தபடி பக்கவாட்டில் மேகங்களை வண்ணமூட்டியபடி கிழக்கில் மிதக்கிறான். மலைக்குன்றுகள், அடர்ந்த பாக்கு மரங்கள், வண்டியை நிறுத்தச் சொல்லிவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தேன். முற்றிலும் புதிய உலகமில்லை. இளமைக் காலத்தில் திரிந்தலைந்த அதே உலகம் தான். கண்ணுக்கெட்டிய தொலைவில் ஆட்டு மந்தைக் கூட்டமொன்றை அணைத்து விரட்டியபடி நடந்து போகிற மனிதன், ஆடுகளின் அடர்த்தியான…

சித்தர் வாழ்க்கை – இடைக்காடர் சித்தர் – 3

சுவாசக்கலை குறித்து இடைக்காடர் சித்தர் மூக்காலே ஓடும் சுவாசக்கலை மூச்சு உண்ணாக்கு எனும் நாசியிலே நடக்கும் கலைவாசி, முன்னுக்கு நிற்கும் வாய்மூக்கு வழிவந்து பேச்சாகவும் மூச்சாகவும் நடப்பது வாசியே. அது உண்ணாக்காலே சங்குதொண்டை வழியே உடலுக்குள் வந்து நடுமார்பின் நுரையீரலின் இருபக்கமும் விலாவில் நின்று சுழன்ற வாய்வு. அதைப்பார்வையிலிருந்தே தானாகவே இழுத்து நொடிக்கு நொடி மூக்குவழி சிட்டுபோல பாய்ந்து வெளிப்போவதை அறிந்து கொண்டு வாசிரூபத்தை கண்டுகொள்ள வேண்டும். அதனை யூகத்தால் உணர்ந்துவெளியேறும் வாசி ரூபத்தை உள்முகமாகமாக திரும்பும்…

1 2 3 7