சிதறல்கள் – 6 – சகாய டர்சியூஸ் பீ


களைப்பு

ஏன் என்று தெரியவில்லை அன்பே!

உன் விரல் பற்றி

ஓர் நாள் முழுவதும்

நான் நடந்தாலும்

என் கால்கள்

ஏனோ...

களைப்பை அறிவதில்லை!


Previous Post Next Post

نموذج الاتصال