தமிழ்நாட்டுக்காக, தமிழ் மக்களின் மேம்பாட்டுக்காக, தமிழ் மொழிக்காக பாடுபட்ட, பெண்களின் நலனுக்காக சட்டப் பாதுகாப்பு வழங்கிய கலை, இலக்கியத்தில் குறிப்பிட்த்தக்க தொண்டாற்றிய கலைஞருக்கு அண்ணா நினைவிடத்தில் இடமில்லை என்று தமிழக அரசு மறுத்தபோது தமிழகம் நிஜமாகவே கொந்தளித்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் பெற்ற ஜெயலலிதாவுக்கு எம்ஜியார் சமாதியில் இடம் கொடுத்த அரசு, தமிழக வரலாற்றில் 80 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கும், தமிழகத்தில் வேறு யாருமில்லாத அளவுக்கு 19 ஆண்டுகள் ஆட்சி செய்து அரிய சாதனைகளைப் படைத்த கலைஞருக்கு இடமில்லை என்று தமிழக அரசின் வழியாக ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் மறைமுகமாக தடை ஏற்படுத்தின.
முழு இதழை வாசிக்க லிங்க்கைச் சொடுக்கவும்...
https://drive.google.com/file/d/1IU0naoLVwVD6U-RvHWLy_3VE98Sgy_3a/view?usp=sharing
