சிதறல்கள் – 8 – சகாய டர்சியூஸ் பீவிழி அம்பு 

உன் விழி அம்பால் 

காயப்பட்ட என் இதயம் 

இன்று ஆய்வறையில் 

அணுக்கருவை விட..! 

அதீத சக்தி 

வேண்டுமாம் விஞ்ஞானிகளுக்கு!

Previous Post Next Post

نموذج الاتصال