மதுரை மாநகராட்சி மேயர் தேர்வில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நடத்திய பவர் பாலிடிக்ஸையும் இன்றைய மேயர் இந்திராணியைக் மேயராகக் கொண்டுவர அவர் மேற்கொண்ட நடவடிக்கையையும் 01-04-2022 உதயமுகம் வார இதழ் விரிவாக வெளியிட்டது.
இதோ, இந்திராணியின் கணவரும், மண்டலத் தலைவர்களும் இப்போது நீக்கப்பட்டுள்ளனர்....
லிங்க்கை சொடுக்கி கட்டுரையை படித்தால் உங்களுக்கே வியப்பாக இருக்கும்...
https://drive.google.com/file/d/1wUSpaoCdY9zq2uA-RH_Aj8bq4NUyH7Al/view?usp=drive_link