சிதறல்கள் – 4 – சகாய டர்சியூஸ் பீ


தண்டனை..

நான் உன்னை

காயப்படுத்தியிருந்தால்

மன்னிக்காதே...

தண்டனையாக..

என்னை..

உன் இதயத்தில்..

சிறை வைத்துவிடு...

Previous Post Next Post

نموذج الاتصال